போதைப்பொருளுடன் பெண் உட்பட 10 பேர் கைது

#Arrest #Heroin
Prathees
3 years ago
போதைப்பொருளுடன் பெண் உட்பட 10 பேர் கைது

நாட்டின் பல பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் உட்பட பத்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்,

கல்கிஸ்ஸ, வட்டரப்பல ஆகிய பிரதேசங்களில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதுஇ ​​ பெண் சந்தேகநபர் 10 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய சந்தேகநபர்கள் தன்லகம, கல்கிஸ்ஸ, நவகமுவ, பேலியகொட, பொரளை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களிடம் ஹெரோயின் போதைப்பொருளும், மற்ற இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4