பணத்தினை பெற வங்கிக்கு சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்

#Death #Jaffna #Accident
Prabha Praneetha
3 years ago
பணத்தினை பெற வங்கிக்கு சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்


கோண்டாவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து , திருநெல்வேலி பகுதியில் உள்ள மக்கள் வங்கி கிளையில் ஓய்வூதிய பணத்தினை எடுக்க சென்ற வேளை , 81  வயதையுடைய ராமன் தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

 வங்கியின் முன்பாக பலாலி வீதியை கடக்க முற்பட்ட வேளை , வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயமடைந்தார்.

அவரை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4