பூஜையில் சிவனுக்கு அருளும் இலைகள், பிள்ளையாருக்கும் பொருந்துமா? பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.
#பிள்ளையார்
#கணபதி
#விநாயகர்
#ஏகதந்தன்
#ஐங்கரன்
#spiritual
#God
#Pillaiyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- சிலர் கேட்கலாம் விநாயகரின் வாகனம் மூஞ்சுறு எவ்வாறு அவரை தாங்கலாம் என்று அதற்கு அர்த்தம் என்னவென்றால் அணு மிக நுண்ணியது ஆனால் ஆற்றல் அளப்பரியது என்பதை உணர்த்தும் மெய்ஞான அறிவுவே அதுவாகும்.
- விநாயகரது மடித்து வைத்துள்ள ஒரு பாதம் பூமியையும்,
விநாயகரது சரிந்த தொந்தி நீரையும்,
விநாயகரது மார்புப் பகுதி நெருப்பையும்,
விநாயகரது இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும்,
அவற்றின் நடுவே வளைந்துள்ள கோடு ஆகாயத்தைக் குறிப்பதாகவும் அமைகின்றது
- மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீனி, முரட்டுத்தனம், மென்மையான குணம் போன்றவற்றையும் வெளிப்படுத்தும் உருவமாக இருக்கின்றார் விநாயகர்.
- நீ ஞானமும், நற்கல்வியும், நற்செயல்பாடுகளாலும் உன்னை உயர்த்திக்கொள் என்பதை உணர்த்துவதுவது விநாயகரின் வழிபாடு.
- விநாயகர் சதுர்த்திக்குப் பூஜைக்கு உகந்த இலைகள். சிவனது பூஜைக்கு செய்யப்படும் அனைத்து இலைகளும், விநாயகரின் பூஜைக்கும் உகந்ததாக இருக்கிறது.