12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Prabha Praneetha
1 year ago
 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதற்கமைய, பெரிய வெங்காயம் 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபா
வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபா

சிவப்பு பச்சை அரிசி  1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 187 ரூபா
வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ – 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 179 ரூபா
சம்பா (உள்நாடு) 1 கிலோ – 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 210 ரூபா
வெள்ளை நாடு அரிசி (உள்நாடு)  1 கிலோ – 09 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!