அமைச்சரவையில் புதிதாக பதிவியேற்கும் இரு அமைச்சர்கள்: ஜனாதிபதி தகவல்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Parliament #Minister #லங்கா4
Mayoorikka
3 years ago
அமைச்சரவையில் புதிதாக பதிவியேற்கும் இரு அமைச்சர்கள்: ஜனாதிபதி தகவல்

புதிதாக இரு அமைச்சர்கள் இன்று(19) பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4