ஆஸ்திரேலியாவில் இருந்து வருகைதரும் மிகப்பெரிய உயிரினம்!

#SriLanka #Australia #லங்கா4
Mayoorikka
1 year ago
  ஆஸ்திரேலியாவில் இருந்து வருகைதரும் மிகப்பெரிய உயிரினம்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உலகின் மிகப்பெரிய தேரையை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இந்த தேரையின் எடை 2.7 கிலோ கரும்பு தேரை என்று அழைக்கப்படும் இந்த வகை தேரை முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் 1935 இல் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தேரை, 1991ம் ஆண்டு ஸ்வீடனில் 2.6.5 கிலோ எடையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேரை என்ற சாதனையை முறியடித்துள்ளது.

இந்த தேரை சாதாரண தேரையை  விட 6 மடங்கு எடை அதிகம் என வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் மழைக்காடுகளில் வாழும் இந்த வகை தேரை, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இனங்களில் ஒன்று என்றும், அதன் பெருக்கம்  தற்போது இரண்டு பில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!