முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை வெளியிடப்பட்டது

#Egg #prices #SriLanka #Lanka4
Prabha Praneetha
3 years ago
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை  வெளியிடப்பட்டது

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு வெள்ளை முட்டையை ரூ. 44 மற்றும் பழுப்பு முட்டை ரூ. 46.என தீர்மானிக்கப்பட்டுள்ளது .

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4