இலங்கையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Election
Nila
3 years ago
இலங்கையில்   உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4