மைத்திரியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! கத்தோலிக்க திருச்சபை

#SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Maithripala Sirisena
Mayoorikka
3 years ago
மைத்திரியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்புக் கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அருட் தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களிடம்  இன்றைய தினம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4