588 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு!

#SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Prison
Mayoorikka
3 years ago
 588 கைதிகளுக்கு ஜனாதிபதியால்  பொது மன்னிப்பு!

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல சிறை கைதிகளுக்கு நாளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 588 சிறைக்கைதிகளுக்கும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4