காதலில் தோல்வியடைந்தவன் காலமும் அழமாட்டான். ஆம், அனுபவம் வாழ்விலும் வேண்டும். இன்றைய 5 பொன்மொழிகள் 05-02-2023
#Ponmozhigal
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

இன்றைய நாள்
இனிதே அமையட்டும்.
காலை
வணக்கம்.

கடந்த காலத்தை
மறந்து வாழ்வது
காதல் அல்ல.
காலங்கள் கடந்தும்
நினைத்து
வாழ்வதே
காதல்.

காதலில்
தோல்வியடைந்தவன்
காலமும் அழமாட்டான்.
அடுத்த காதலில்
அவதானமாக இருப்பான்.
ஆம்.
அனுபவம்
வாழ்விலும்
வேண்டும்.

ஆறுதல் கூறமுடியாத
பல வலிகளுக்கு
உன் அரவணைப்பு
சிறந்த மருந்தாக
அமைகிறது.
மாறுதல் காணாத
வாழ்க்கையிலே
பல மாயைகள்
உன்னாலே ஆனதடி.

வாழ்க்கை வாழ்வதற்கே.
இடையிடையே
தென்றலும் வீசும்
புயலும் அடிக்கும்
நீ எப்பொழுதும்
நாணலாக இரு
நமது வாழ்க்கை
எப்பொழுதும்
வசந்த காலத்தையே தரும்.




