யாழில் நடந்த சம்பவம்- திலீபன் முன்னிலையில் திருமணம் செய்த தம்பதிகள்.

#Jaffna #SriLanka #wedding #couple
Prabha Praneetha
3 years ago
யாழில் நடந்த சம்பவம்-  திலீபன் முன்னிலையில் திருமணம் செய்த தம்பதிகள்.

யாழ்  தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் முன்பு புதுமணத் தம்பதிகள் தாலி கட்டி இன்றையதினம் புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

yaal

மணமகனாக தமிழ்ஈசன் தனியார் துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் பெருகுவதோடு அவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4