இலங்கையின் அரசியல் வலைப்பதிவாளர் தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

#SriLanka #sri lanka tamil news #Arrest #Lanka4
Kanimoli
3 years ago
 இலங்கையின் அரசியல் வலைப்பதிவாளர் தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையின் யூடியூப் மற்றும் அரசியல் வலைப்பதிவாளர் தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம், ஹந்துங்கொடவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்தனர், எனினும், அவர் வாக்குமூலம் அளிக்க மறுத்துவிட்டார்.

 அரசியல் கருத்துக்களுக்கு பெயர் பெற்ற யூடியூப் சேனலை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4