ரயில் சேவை பாதிப்பு

#Train #SriLanka #Lanka4
Prabha Praneetha
3 years ago
ரயில் சேவை பாதிப்பு

ஹட்டனில் இருந்து நானுஓயா நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்று நேற்று மாலை தடம்புரண்டுள்ளது.

குறித்த ரயில் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4