ஆரம்பம் இல்லாத முடிவும் முடிவு இல்லாத ஆரம்பமும் வாழ்க்கை  ஒன்று தான். இன்றைய 5 பொன்மொழிகள் 08-02-2023

#Ponmozhigal #today #information
ஆரம்பம் இல்லாத முடிவும் முடிவு இல்லாத ஆரம்பமும் வாழ்க்கை  ஒன்று தான். இன்றைய 5 பொன்மொழிகள் 08-02-2023

அலட்சியம் என்ற

துாசியை அகற்று

உன்

இலட்சியம் என்ற

வெற்றியை 

வெல்வாய்.

 

காலை

வணக்கம்

அழகிய காட்சியைத்

தேடாதீர்கள்

காணும் காட்சியை

அழகாக்குங்கள்

வாழ்க்கை அழகாகும்...!

நம்மைத்

தொலைத்தவர்களை

தேடவே கூடாது.

 

நம்மைத்

தேடுபவர்களை

தொலைத்து விடவும்

கூடாது.

ஆரம்பம் இல்லாத

முடிவும்

முடிவு இல்லாத

ஆரம்பமும்

வாழ்க்கை 

ஒன்று தான்.

கற்றது தொட்டது

காவிய அரைகுறை

இட்டவன் ஈன்ற

இதை நீர் ஏற்க

தொட்டது எல்லாம்

தொடர்க உம் சேவை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4