நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

#SriLanka #Ranil wickremesinghe #Tamilnews #Lanka4 #Sri Lanka President #Newzealand #PrimeMinister #Congratulations
Prabha Praneetha
3 years ago
நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

நியூசிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ் ஹாப்கின்ஸ்க்கு இலங்கை நாடு சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தொழிற்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4