தேர்தல் ஆணைய உறுப்பினரின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Election #Election Commission #Resign #sri lanka tamil news #Ranil wickremesinghe #Lanka4
Mayoorikka
3 years ago
தேர்தல் ஆணைய உறுப்பினரின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி!

தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4