ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி எங்கே? எப்பொழுது? என ஐசிசி நிர்வாகம் அறிவிப்பு.

Mani
3 years ago
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி எங்கே? எப்பொழுது? என ஐசிசி நிர்வாகம் அறிவிப்பு.

இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன் சாம்பியன் ஷிப்பிற்கான இறுதிப்போட்டி, வரும் ஜூன் மாதம் 7 தேதியிலிருந்து 11 ஆம் தேதிக்குள் நடைபெற உள்ளனர் என ஐசிசி அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன்    இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆகிய அணிகள் மட்டுமே நீடிக்கின்றனர். இதில் நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

இதில் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்
போட்டி ஜூன் மாதம் 7 தேதியிலிருந்து 11 ஆம் தேதிக்குள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4