பேரணியில் கலந்து கொண்டமைக்காக சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை

#SriLanka #sri lanka tamil news #Protest #Arrest #Police #Lanka4
Kanimoli
3 years ago
பேரணியில் கலந்து கொண்டமைக்காக  சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப்  பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .

Jaffna police issued court summons against seven activist, including Member of Parliament Shritharan Sivagnanam for participating #EndTheOccupation rally

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4