காலையிடும் முட்டு வாங்கிய 25 காளையர்கள்!

Mani
3 years ago
காலையிடும் முட்டு வாங்கிய 25  காளையர்கள்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லி பாளையம் அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது அங்கு நின்றிருந்தவர்களை தூக்கி வீசியது. இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
அவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவர் கரிஷ்மா, மருத்துவ ஆய்வாளர் உமா ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சைகள் அளித்தனர். மாடு முட்டியதில் குடியாத்தத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்தார்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4