ரோகித் சர்மா சதம் அடித்து புதிய சாதனை

Mani
3 years ago
ரோகித் சர்மா சதம் அடித்து புதிய சாதனை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கியது. இந்தியா முதல் இன்னிங்சை விளையாட வழிவகுத்த ஆஸ்திரேலியா முதல் நாளில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரோகித் சர்மா 171 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அதாவது கேப்டனாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த நான்காவது கேப்டன் ஆவார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4