பிரதமர் மும்பையில் நடைபெற்ற விழாவில் 2 வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Mani
3 years ago
பிரதமர் மும்பையில் நடைபெற்ற விழாவில் 2 வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

8 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் நாடு முழுவதும் ஓடுகிறது. இதில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி-வாரணாசி தொடங்கியது. 

இந்நிலையில் புதிதாக மும்பையில் 2 வந்தே பாரத் ரெயில்களை இன்று பிரதமர் மோடி விழாவை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில்கள் மராட்டிய மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது. அது மாநில தலைநகர் மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும்(339கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும்(452கி.மீ) இயக்கப்பட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4