இலங்கையில் சடுதியாக அதிகரித்த தேயிலையின் விலை!

#SriLanka #Sri Lanka President #Tea #prices #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இலங்கையில் சடுதியாக அதிகரித்த தேயிலையின் விலை!

இலங்கையில் தேயிலையின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் தேயிலையின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ. 1,466.76.

இது ஜனவரி 2022 உடன் ஒப்பிடும்போது, ​​ரூ. 704.67 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4