சேத்தன் சர்மா வெளியிட்ட பதிவாள் சர்ச்சை! விராட் கோலியின் கேப்டன்சி பறித்தாரா கங்குலி ?

#sports #Tamilnews #India #India Cricket
Mani
3 years ago
சேத்தன் சர்மா வெளியிட்ட பதிவாள் சர்ச்சை!  விராட் கோலியின் கேப்டன்சி பறித்தாரா கங்குலி ?

முன்னால் கேப்டன் விராட் கோலி மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் செளரவ்  கங்குலி nஇடையே ஈகோ பிரச்சினை இருந்தாக சேர்த்த சர்மா குறிப்பிட்டுள்ளார்,  இவர் சில நாட்களுக்கு முன்பு தனியார் டிவி சேனலில் அவர் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார் அதில் குறிப்பாக இந்தியன் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் செளரவ் கங்குலி இடையே இருந்து யூகோ பிரச்சனையை பற்றி கூறினார்.

அப்போது அவர் விராட் கோலி தன்னிடம் இருந்த டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை பறிக்க கங்குலி தான் காரணம் என கருதினார், ஒரு கூட்டத்தில் விராட் கோலி சொன்னதை கங்குலி  மறுத்ததாகவும் அதில் இருந்து இருவருக்கு இடையே முரண் ஆரம்பத்தில் ஆகும் குறிப்பிட்ட சேத்தன் சர்மா கங்குலி பற்றி விராட் கோலி கூறியவை தவறான தகவல் என்றார்.

அவர் மேலும் தடை செய்யப்பட்ட ஊசி மருந்துகளை எடுத்து சில வீரர்கள் 80%  உடல் தகுதியோடு விளையாடியதாகவும் கூறினார், சேத்தன் சர்மா இந்த கருத்து குறித்து பிசிசிஐ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை சமீபத்தில்  சேத்தன் சர்மா தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இதுபோல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பதிவில் இருந்து  நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4