சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் குற்ற வீத புள்ளிவிபரங்கள்!

#swissnews #Switzerland #Crime #Tamilnews #Lanka4
Mayoorikka
1 year ago
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் குற்ற வீத   புள்ளிவிபரங்கள்!


2020 ஆம் ஆண்டிற்கான சுவிட்சர்லாந்தின் குற்ற விகிதம் 0.54 ஆக இருந்தது, இது 2019 ஐ விட 1.44வீதம் அதிகரித்திருந்தாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

2019 ஆம் ஆண்டிற்கான சுவிட்சர்லாந்தின் குற்ற விகிதம் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, 0.54 ஆக இருந்தது, 

அது 2018 இல் இருந்து 8.71வீத சரிவைக்கண்டது.