சிறுமியின் பறக்கும் சிக்ஸர் மழை பாராட்டி சச்சின் ட்விட்

#sports #India Cricket #Cricket
Mani
3 years ago
சிறுமியின் பறக்கும் சிக்ஸர் மழை பாராட்டி சச்சின் ட்விட்

நாளுக்கு நாள் கிரிக்கெட்டுடைய மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்கள் மத்தியில்  சச்சின் டெண்டுல்கர் ட்விட் பெண்கள் மனதில் கிரிக்கெட் தூண்டி இருக்கு. ராஜஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சிறப்பாக கிரிக்கெட் ஆடுவது இந்திய கிரிக்கெட் ஜாமான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

அந்த மாணவி தாறுமாறாக சிக்ஸர்களை பறக்க விடும் அந்த சிறுமையின் வீடியோ தனது twitter யில்  பகிர்ந்துள்ளார்.  அந்த மாணவிய சச்சின் டெண்டுல்கர் உங்கள் பேட்டிங் நான் மிகவும் ரசித்தேன் எனக் கூறி பாராட்டி உள்ளார்.

இவரைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் சிறுமியை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் மாணவியின் திறமை மற்றும் விளையாட்டின் மீது தான் ஆர்வம் கண்டு வியக்கிறேன், பெண்கள் கிரிக்கெட்டின் எதிர்காலம் நல்ல கைகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நமது இளம் விளையாட்டு வீரர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதனால் அவர்கள் எதிர்காலத்தில்  விளையாட்டை மாற்றியமைக்க முடியும் எனவும் அவரும் மாணவியை பாராட்டியுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4