கைதான நடிகை சப்னா: தாக்கப்பட்டார் பிருத்வி ஷா!

#India Cricket #Cricket #Cinema #India
Mani
3 years ago
கைதான நடிகை சப்னா: தாக்கப்பட்டார் பிருத்வி ஷா!

இந்தியன் கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆக வளம் வருபவர் பிருத்வி ஷா. சண்டிகரை சேர்ந்த போஜ்பூரி  நடிகை சப்னா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். மும்பை சாண்டா குரூஸ் பகுதியில் பிருத்வி ஷா இடம் செல்பி எடுக்க சாண்டா முயன்றுள்ளார் அப்பொழுது பிருத்வி ஷா செல்பி எடுக்க சம்மதிக்காத காரணத்தால் சாண்டா பிருத்வி ஷாவை
 தாக்கியுள்ளார்.

இதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது மேலும் பிரதீப் சாவின் நண்பரின் கார் இச்சம்பவ்தில் தாக்கப்பட்டுள்ளது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது இதை எடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 8 பேரும் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்து சண்டிகரை சேர்ந்த சப்னா கைது செய்யப்பட்டார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4