நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம்!
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#government
#Meeting
#Lanka4
Mayoorikka
3 years ago
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளியால், நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே