மரண அறிவித்தல் - அமரர் கலையரசன் அபிநயா (அபி)

#SriLanka #Jaffna #Death #Women #LANKA4 #ANUTHAPAM #L4
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் கலையரசன் அபிநயா (அபி)

மடத்தடி, கொல்லங்கலட்டி, யாழ். தெள்ளிப்பழையைப் பிறப்பிடமாகவும், 4 ஆம் யூனிட், வாரிகுட்டியூர், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசன் அபிநயா (அபி) அவர்கள் சுகவீனம் காரணமாகத் தனது 36வது வயதில் காலமானார்.

இவர் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் ஊழியரும், சிறந்த சமூக சேவையாளருமான கலையரசன் அவர்களின் அன்பிற்குரிய வாழ்க்கைத் துணைவியார் ஆவார்.

இளம் வயதில் உயிரிழந்த அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4