ஓய்வு அறிவித்தார் சானியாமிர்சா!

#sports #Tamilnews
Mani
3 years ago
ஓய்வு அறிவித்தார் சானியாமிர்சா!

டபிள்யூ.டி.ஏ துபாயில் முதல் சுற்றில் தோல்வியடைந்ததன் மூலம் சானியா மிர்சாவின் 20 ஆண்டுகால tennis வாழ்க்கை முடிவுக்கு வந்தது. டபிள்யூ.டி.ஏ துபாய் டியூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி ரஷ்யாவின் வெர்னோகியா குடெர்மெடோவா மற்றும் லியுட்மிலா சாம்சோனோவா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

 சானியா- கீஸ் ஜோடி 4-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் வலுவான ரஷ்ய ஜோடியான வெர்னோகியா குடெர்மெடோவா- லியுட்மிலா சாம்சோனோவா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

சானியா  ஆண்டு 2003 தொடங்கிய டென்னிஸ் வாழ்க்கை  சுவிட்சர்லாந்தின் ஜாம்பவான் மார்டினா ஹிங்கிஸுடன் மூன்று பெண்கள் இரட்டையர் உட்பட ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் டென்னிஸி போட்டி  இருந்து வெளியேறினார்.

தனது இரண்டை சக வீரர் மகேஷ் பூபதியுடன் (2009 ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2012 பிரெஞ்சு ஓபன்) வென்றார். அமெரிக்க ஓபன் பட்டத்தை புருனோ சோரஸுடன் இணைந்து வென்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4