உலக டெஸ்ட், ஒரு நாள் உலக கோப்பையில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் - கவாஸ்கர் விருப்பம்

#India Cricket #Cricket #Tamilnews
Mani
3 years ago
 உலக டெஸ்ட், ஒரு நாள் உலக கோப்பையில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் - கவாஸ்கர் விருப்பம்

இந்த ஆண்டு இறுதியில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரும் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது இந்நிலையில் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இந்தியா  சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியா மட்டும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடரில் இந்தியா நாதிகத்தை செலுத்தி வருகிறது 2 - 0 என்ற முன்னிலையில்,  எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. 

கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பில் எதிர்பார்த்த அளவு இந்தியா செயல்படவில்லை. மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கின்றேன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இந்த ஆண்டு வெல்ல வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பட்டத்தை பெற வேண்டும் என்று அவர் கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4