ஸ்பைசியான காளான் தோசை ரெசிபி.. இப்படி செஞ்சி பாருங்க!
#Recipe
#Food
#Preparation
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
4 cup தோசை மாவு
2 cup காளான்
½ cup நறுக்கிய வெங்காயம்
1 tbsp மிளகுத்தூள்
1 tsp சீரகத்தூள்
1 tsp மிளகாய் பொடி
1 tbsp பூண்டு விழுது
மிளகாய் gm
கொத்தமல்லி இலை
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- காளான் தோசை செய்வதற்கு முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு எண்ணெயை வதக்கவும்.
- பிறகு அதில் புண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- பிறகு சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள காளானை அதனுடன் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி, கொஞ்ச நேரம் மூடி வைக்க வேண்டும்.தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் வைக்க கிளறி இறக்கவும்.
- அதன் பின்னர் தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, வெங்காயம், கொத்தமல்லி இலைகளைத் தூவி சிறிது வெங்காயம், மூடி வைத்து எடுக்க காளான் தோசை தயார்.