சேனைக்கிழங்கு வடை செய்வது எப்படி?

#Cooking #Preparation
Mani
1 year ago
சேனைக்கிழங்கு வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • 450 gm சேனைக்கிழங்கு
  • 3 tbsp பொரிகடலை
  • 1 வெங்காயம்
  • 1 cup துருவிய தேங்காய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 4 பச்சைமிளகாய்
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp மல்லித்தூள்
  • 4 பச்சைமிளகாய்
  • 1 gm கொத்தமல்லி 
  • தேவையான அளவு உப்பு

செய்முறை:

  • சேனைக்கிழங்கு வடை செய்ய முதலில் சேனைக்கிழங்கை நன்றாக கழுவி பின் மசித்து கொள்கின்ற அளவில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் வேகவைத்த கிழங்கை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.பொரிகடலையை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் மசித்த சேனைக்கிழங்கு, வைத்த பொரிகடலை மாவு, நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், இடித்த இஞ்சி, சிறிது சிறிதாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோம்பு, உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்த கலவையை வட்ட வடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.இப்பொழுது சுவையான சேனைக்கிழங்கு வடை தயார்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!