டோஃபு இறால் பிரட்டல் எப்படி செய்வது
#Cooking
#Recipe
#How_to_make
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 400 கிராம் டோஃபு
- 500 கிராம் இறால்
- 1 சிவப்பு குடை மிளகாய் நறுக்கியது
- 8 பல் பூண்டு துருவியது
- 1 Tbsp வெள்ளை மிளகு தூள்
- 3 வெங்காய தூள் வெள்ளை நறுக்கியது
- 2Tbsp சோயா சாஸ்
- 2 Tbsp எண்ணெய்
செய்முறை:
- முதலில் நாம் வைத்திருக்கும் டோஃபுவை ஒரு அங்குல விரல் கண துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும், பின் பூண்டையும் துருவி கொள்ளவும்.
- பின் வெங்காயத்தாள் மற்றும் குடைமிளகாயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் நாம் வைத்திருக்கு இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
- பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அதில் டோஃபுவை சேர்த்து லேசாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அதில் டோஃபுவை சேர்த்து லேசாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- இறால் பாதியளவு வெந்ததும் குடை மிளகாய் மற்றும் சேர்த்து சோயா சாஸை ஊற்றி அதில் நாம் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள டோஃபுவை போட்டு மூடி வைத்து வைத்துள்ள
- பின் இறால் நன்றாக வெந்த பின்பு அதில் மிளகு தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான டோஃபு இறால் பிரட்டல் அவ்வளவுதான்.