உடுப்பி பொடி இட்லி செஞ்சு பாருங்க

#Cooking #Recipe #How_to_make
Mani
11 months ago
உடுப்பி பொடி இட்லி  செஞ்சு பாருங்க

தேவையான பொருட்கள்:

1 கப் உடைச்ச கடலை 
3 tsp எண்ணெய் 10 வர மிளகாய் 
10 பல் பூண்டு 
புளி சின்ன நெல்லிக்காய் அளவு 
1 கைப்பிடி கருவேப்பிலை
1 கைப்பிடி கருவேப்பிலை 
1 tsp சீரகம் 
1 tsp பெருங்காயம் 
1 கப் தேங்காய் துருவியது 
1/4 tsp மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
1/2 tsp வெள்ளம்

செய்முறை:

முதலில் வெறும் கடாயில் உடைத்த கடலை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். பின் பின் கடாயில் எண்ணெய் சேர்த்து வர மிளகாய் வறுத்தெடுக்கவும். பின்னர் என்னை வர பூண்டு புலி கருவேப்பிலை சேர்த்து நன்கும் வறுத்து எடுக்கவும்.

பின் கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், பெருங்காயம், துருவி எடுத்த தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து தேங்காய் மொறு மொறு என வரும் வரை நன்கு மொறு எடுக்கவும்.

உடுப்பி பொடியை அரைப்பதற்கு முன், சிறிய அளவிற்கு இட்லி ஊற்றிக் கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த, பூண்டு, புளி, கருவேப்பிலை, சீரகம் பெருங்காயம், பூண்டு, இவற்றை சேர்க்கவும்.

அரைக்கும் போது, தேவையான அளவு உப்பு, வெள்ளம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் என்னை சேர்த்து, ஒரு 10 கருவேப்பிலை சேர்த்து, வேக வைத்த இட்லியை கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்த குடியை சாரல் போல தூவி, லேசாக கிளறி விட்டு எடுத்தால் சுவையான உடுப்பி பொடி இட்லி தயார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு