பிக்மாட்ச் கார் அணிவகுப்பில் விபத்து - இரு மாணவர்கள் பலி

#Death #students #School Student #Badulla #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
பிக்மாட்ச் கார் அணிவகுப்பில் விபத்து - இரு மாணவர்கள் பலி

பிக் மேட்ச் வாகன அணிவகுப்பின் போது மாணவர்கள் குழுவொன்று பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
 
பதுளை பிரதேசத்தில் இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக தயார்படுத்தப்பட்டிருந்த வாகன பேரணியின் போது இந்த அசம்பாவித சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சம்பவத்தில் 13ஆம் ஆண்டு மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4