எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும்

#bun #SriLanka #sri lanka tamil news #Litro Gas #Lanka4
Kanimoli
3 years ago
எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும்

எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு மற்றும் விறகுகளை பயன்படுத்தி பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்தியை மேற்கொண்டு வருவதாகவும், இந்நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் தமது சங்கம் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4