IPL Match07 - டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு
#IPL2023
#IPL
#Sports News
#sports
Mani
3 years ago
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் நேரடியாக ஒளிபரப்பப்டுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே