வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பியுள்ள பணம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை!

#SriLanka #Bank #Central Bank #money #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பியுள்ள பணம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1,413.2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4