பொலிஸ் மா அதிபரின் பதவி காலத்தை நீடித்து வர்த்தமானி!

#SriLanka #Sri Lanka President #Police #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
பொலிஸ் மா அதிபரின் பதவி காலத்தை நீடித்து வர்த்தமானி!

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4