ஐபிஎல் அதிக டக் அவுட்டுக்கு சொந்தக்காரர் கொல்கத்தா வீரர்!

#India Cricket #Cricket #IPL2023 #IPL
Mani
3 years ago
ஐபிஎல் அதிக டக் அவுட்டுக்கு சொந்தக்காரர் கொல்கத்தா வீரர்!

இந்தியாவில் கிரிக்கெட் என்றால் எல்லாருக்கும் ஒரு விருப்பமான விளையாட்டா என்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது, கிரிக்கெட்டில் சுவாரஸ்யமான சில விஷயங்கள் இருக்கும். ஐபிஎல் 2023 தொடரில் 12 அணி விளையாடிக் கொண்டிருக்கிறது இதில் ஐபிஎல் வரலாற்றில் அதிகம் டக் அவுட் ஆன வீரர்களில் தினேஷ் கார்த்திக் ரோகித் சர்மாவை தள்ளி மந்திப் சிங் முன்னாடி வந்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது இதில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதினர். டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தாணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் கடைசி அதிரடியாக விளையாடி 204 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கும் பெங்களூர் அணி 123 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.

இந்த ஆட்டத்தில் மந்தீப் சிங் டக் அவுட் மூலம் 15 முறை ஐபிஎல் வரலாறு அதிகம் டக் அவுட் ஆனவர்  என குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் தலா 14 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.அம்பதி ராயுடு, ரகானே பார்த்திபட்டேல், ஹர்பஜன்சிங் , பியூஸ் சாவ்லா ஆகியோர் 13 முறை டக் அவுட் ஆகி உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4