ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை

#Lanka4 #sri lanka tamil news #Tamil #Tamilnews #SriLanka #srilankan politics #srilanka freedom party
Prabha Praneetha
3 years ago
ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை

ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் கட்சியின் தீர்மானங்களுக்கு முரணான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் அவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதோடு அவரது செயற்பாடுகள் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4