18 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் விபத்தில் படுகாயம்!

#Death #Hospital #Police #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
18 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் விபத்தில் படுகாயம்!

18 வயசுக்கும் குறைந்த இரண்டு சிறுவர்கள் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் பருத்தித்தித்துறை - புற்றளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை  செலுத்திக்கொண்டு சென்றபோது அது வேக  கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்த இரு சிறுவரும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலிருந்து யாழ். போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு உள்ளான இரு சிறுவர்களும் 14 மற்றும்  17 வயசு என்றும் தெரிவிக்கப்படுகிறதுகுறித்த விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4