உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது! மகிந்த தேசப்பிரிய

#SriLanka #Election #Election Commission #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது! மகிந்த தேசப்பிரிய

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 714 ஆக குறைக்கப்படுகிறது என தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய தேசிய குழு, தமது அறிக்கையின் இரண்டாவது அலகை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் நேற்று கையளித்தது.

தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த அறிக்கை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4