புத்தாண்டில் நாடு முழுவதும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய நடவடிக்கை

#New Year #Police #Arrest #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
புத்தாண்டில் நாடு முழுவதும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை  கைது செய்ய நடவடிக்கை

புத்தாண்டு காலத்தில் மதுபோதையில்  வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தாண்டுக் காலத்தில் வாகனம் செலுத்துவதில் குறைபாடுகள் ஏற்படுவதுடன், பல்வேறு வாகன விபத்துக்களால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துகளை தடுக்கும் நோக்கில் வாகனங்களை செலுத்தி வாகனங்களை செலுத்தும் அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இந்த பண்டிகை காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4