கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
#Temple
#God
#goddess
#worship
Nila
1 year ago
.jpg)
தமிழ் புத்தாண்டையொட்டி மேலநீலிதநல்லூர் சிவஞானவல்யப்ப சாஸ்தா கோயில், சின்னகாவிளாங்குளம் கொடுங்களபோதியய்யனார் கோயில், வன்னிகோனேந்தல் மருத ஒடையர் கோயில், தேவர்குளம் அய்யனார் கோயில், மூவிந்தலி பெரிய ஆண்டவர் கோயில், மேலிலாண்டாசேகுளம்மன் கோயில் ஆகிய கோயில்களில் வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.



