மரண அறிவித்தல் - பரமேஸ்வரி தங்கரத்தினம்

#Death #swissnews #Lanka4
Kanimoli
1 year ago
மரண அறிவித்தல் - பரமேஸ்வரி தங்கரத்தினம்

சாவகச்சேரியைச் சேர்ந்த திருமதி. பரமேஸ்வரி தங்கரத்தினம் இன்று சாவகச்சேரியில் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.


அன்னார் காலஞ்சென்ற திரு. தங்கரத்தினத்தின் அன்புப்பாரியாரும், திரு. விஜயகாந்தன், மற்றும் காலஞ்சென்ற த. கண்ணதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கமலா, ராணி ஆகியோரின் அத்தையுமாவார்.
இவரது புதவுடன் நாளை 16-04-2023 அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சமயக்கிரியைகள் நிறைவடைந்ததும், சாவகச்சேரி கண்ணாடித்திட்டி மயானத்திற்கு பிற்பகல் 3மணிக்கு அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்படும்.


அன்னாரது பிரிவையொட்டி விழிநீர் சிந்தும் உறவினர்களான லோ. சந்திரவதான, (கனடா) சுவர்ணா பஞ்சலிங்கம், (சுவிஸ்) ரகுபவன் லோகசுந்தரம், (கனடா) கேமலதா காண்டிபன், கா. கஜேந்திரன், (சாவகச்சேரி) திரு.திருமதி நேசதாஸ் குடும்பத்தினர் (அமெரிக்கா) காலஞசென்ற திரு.திருமதி கதிரவேல் பாலா, க.முகுந்தன், க.தேவகாந்தன் (கொழும்பு), திருமதி. லோகேஸ்வரி ஆசிர்வாதம்,  ஆ. செரிறேகான், திரு.திருமதி. சுந்தரலிங்கம் (அமெரிக்கா) சு. சங்கீர்தா, சு. சுவேதா (அமெரிக்கா) ஆகியோருடன் உற்றார், நண்பர்கள், அயலவர்கள் ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.


தகவல்- கதிரவேல் முகுந்தன் (Shelvazug Gmbh, Switzerland)