IPL 2023 : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது

#Sports News #sports #IPL2023 #IPL
Mani
3 years ago
IPL 2023 : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4