நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்!

#TamilCinema #Cinema #Court Order
Mani
1 year ago
நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்!

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவு

வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் - உயர்நீதிமன்றம்

நடிகர் விமல் தயாரிப்பில் மன்னர் வகையறா திரைப்படத்திற்கு வாங்கிய ரூ.4.50 கோடி கடனுக்கு அளித்த காசோலை திரும்பி வந்தது

காசோலை திரும்பி வந்ததால் தயாரிப்பாளர் கோபி, சென்னை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!