ஏப்ரல் மாதத்தில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

#Tourist #Foriegn #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
ஏப்ரல் மாதத்தில்  56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை மொத்தம் 9,554 இந்தியர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4